
இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் இயங்கும் மித்ரா குழும நிறுவனத் தலைவரும் மித்ரா டைம்ஸ் மாத இதழ் பிரதம ஆசிரியரும் தமிழ் ஊடக மற்றும் பத்திரிகையாளர் நலச் சங்கத் தலைவருமான எம்.எஸ்.மூர்த்தி, இலங்கையில் சுற்றுலா மற்றும் மின்சாரத்துறையில் முதலீடு செய்வது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பில் பா.ஜ.க. தமிழ்நாட்டு துணைத் தலைவரும் தொழிலதிபருமான எம்.சக்கரவர்த்தி, தொழிலதிபரான கோவரதன் ஆகியோரும் கலந்துகொண்ட போது பிடிக்கப்பட்ட படம்.
ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பில் பா.ஜ.க. தமிழ்நாட்டு துணைத் தலைவரும் தொழிலதிபருமான எம்.சக்கரவர்த்தி, தொழிலதிபரான கோவரதன் ஆகியோரும் கலந்துகொண்ட போது பிடிக்கப்பட்ட படம்.