சிறுவர் மலர் | தினகரன் வாரமஞ்சரி

சிறுவர் மலர்

இந்திய விஞ்ஞான ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் மறைந்த டாக்டர் APJ அப்துல் கலாம்.இளைஞர்களே எதிர்கால இந்தியாவினை மாற்றுவார்கள் என்று கூறி அதுமட்டுமின்றி நான் என்னால் முடிந்த உயரத்தினை பார்த்துவிட்டேன். ஆனால் நீங்கள் என்னை விட உயரத்தை பார்ப்பீர்கள் அதற்காக கனவு காணுங்கள் என்று சொல்லி அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திழந்தவர்...
2022-10-29 18:30:00
மனிதனின் காதுகளிலுள்ள நரம்புக்கும் மூளை நரம்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிறுவயதில் குழப்பம் செய்யும்,படிக்காத பிள்ளைகளை இரண்டு காதுகளையும் பிடித்தபடி, உட்கார்ந்து எழும்ப சொல்லி ஆசிரியர்கள் தண்டனை வழங்குவதுண்டு. அச் செயற்பாட்டினால் காது நரம்புகள் செயல்பட்டு, மூளை நரம்புகள் இயங்க ஆரம்பிக்குமாம்.அது சிறுவர்களின் செயற்திறனை அதிகரிக்குமாம். அதை தோப்புக்கரணம்...
2022-10-15 18:30:00
ஒரு காட்டிற்குள் இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள். மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார். மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சரியம்.நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் எப்படி சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான். நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன்...
2022-10-08 18:30:00
அது ஒரு வெயில் காலம். மதிய வேளையில் வெயில் தாக்கம் மற்ற நாட்களை விடவும் உக்கிரமாக இருந்தது. தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஒருவர் சாலை வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தார். வழி நெடுகிலும் மரம் ஒன்று கூட இல்லை. தூரத்தில் ஒரு மரம் அந்த வாலிபன் கண்ணுக்கு தெரிய வந்தது.  சரி சற்று ஓய்வெடுத்து செல்லலாம் என மரத்தை நோக்கி வேகமாக நடக்க தொடங்கினான்.மரத்தை நெருங்கியதும்...
2022-10-01 18:30:00
மாலைப் பொழுதில் நாய் ஒன்று கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தது. அதனைக் கண்ணுற்ற நண்டு வேகமாக அருகில் சென்று ஒரு பார்வை பார்த்தது. அதனை அவதானித்த நாய் கவனியாதது போல விலக 'என்ன பயமா?' என வம்புக்கு இழுத்தது நண்டு. நண்டின் வார்த்தை நாய்க்கு வெறுப்பை ஊட்ட,  கோபத்துடன், தனது காலைத் தூக்கியது. நண்டு; தனது முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி போர் வீரன் போல நின்றது. ...
2022-09-24 18:30:00
ஒரு கிராமத்தில் இரண்டு பேர் புதிதாக முட்டை கடை திறக்க விரும்பினர். இருவரும் தங்களுக்கு தேவையான முட்டைகளை பக்கத்து ஊர் சந்தையிலிருந்து வாங்க மாட்டு வண்டியில் கிளம்பிச் சென்றனர்.முதலில் முட்டை வாங்கி வைக்க இருவரும் பெட்டிகளை வாங்கினர். முதலாமவன் 10ரூபாய்க்கு பெட்டி வாங்கினான். இரண்டாமவன் 10ரூபாய்க்கு பெட்டியும் 2ரூபாய்க்கு சின்ன பூட்டும் வாங்கினான். இதைப் பார்த்த...
2022-09-17 18:30:00
தண்ணீரைப் போல பால் என்பது ஒரு எளிய திரவம் கிடையாது. பாலில் நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைதரேட் மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளன.  பாலைக் கொதிக்க வைக்கும்போது தனது கொதிநிலையை அடையும் நீர், கொதித்து நீராவியாக மாறுகிறது. அதே நேரத்தில் கொழுப்பு, புரதம் போன்றவை தனியாகப் பிரிந்து பாலின் மேல்புறத்தில் ஆடையாகப் படர்கின்றன. அந்த நேரத்தில் நீராவி மேல்நோக்கி ஆவியாகச்...
2022-09-03 18:30:00
அந்தத் தோட்டத்தில் பயிற்றங் கொடியும், இராசவள்ளிக் கொடியும் போட்டிபோட்டு வளர்ந்தன. பயிற்றங்கொடி வளர்ந்து பூக்கத் தொடங்கவும் வண்டுகள், தேனீகள், சின்னச் சின்ன பூச்சிகளென கொடியைச் சுற்றிச்சுற்றி வட்டமிட்டு அன்புசெலுத்தத் தொடங்கின.    பூக்களில் இருந்து பிஞ்சுகள் வெளிவரத் தொடங்கவும் அணில், கிளி, குரங்குகள் என அந்தக் கொடியை நாடிவரத் தொடங்கின. கொடியும் தன்னை...
2022-08-27 18:30:00
எந்த அளவு பூமியை நாம் அழிவுக்கு ஆட்படுத்துகிறோமோ அந்த அளவு அழிவு நமக்கும் ஏற்படுகிறது. களங்கமான நீர், மாசுபடுத்தப்பட்ட காற்று, கடும் உலோக மாசு ஏறிய உணவு, மாசடைந்த மண் என நம் சூழல் அமையும்போது நம்மை நாமே அழிவுக்கு ஆட்படுத்துகிறோம். ஆபிரிக்க கண்டத்தில் முதன்முதலில் நோபல் பரிசு பெற்ற பெண் வாங்கரி மாத்தாய் (Wangari Maathai) ஆவார். அமைதி என்பது சுற்றுச்சூழலைப்...
2022-08-20 18:30:00
உழைப்பு என்று சொன்னால் எறும்பையும் முயற்சி என்று சொன்னால் சிலந்தியையும்தான் உதாரணமாக சொல்வார்கள். சிலந்தி என்றதும் நம் நினைவுக்கு வருவது அதன் வலைதான். இந்த வலைதான் சிலந்தி வாழ்வதற்கான இருப்பிடமாக உள்ளது. சிலந்தியின் வாயிலிருந்து வரும் எச்சிலைக் கொண்டு இந்த வலை பின்னப்படுகிறது. இந்த வலையில் வந்து விழும் பூச்சிகளை இரையாக்கிக்கொண்டே சிலந்தி வாழ்கிறது. வலையின் ஆயுட்காலம்...
2022-08-06 00:30:00
Subscribe to சிறுவர் மலர்