ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அதனை தொடர்ந்து தமன்னாவின் கலக்கல் நடனத்துடன் வெளியான காவாலயா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல், ‘ஹூக்கும்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ஹிட்டானது. மூன்றாவது பாடலான ஜூஜூபி மேட்டர்...
இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார், இவரது படங்கள் பெரும்பாலும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பிடித்தமானதாக இருக்கின்றது. இவர் தற்போது அறிமுக இயக்குனர் பி.வி.சங்கர் இயக்கத்தில் 'கள்வன்' என்கிற படத்தில் நடிக்கிறார், இந்த படத்தில் இரண்டாவது முறை இவருக்கு ஜோடியாக இவானா நடிக்கிறார். இதற்கு முன்னர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு...
தெ ன்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தாய்லாந்து சென்ற அவர், அங்கே பிகினி உடையில் எடுத்துக் கொண்ட நீச்சல் குள புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.குத்தாட்ட பாடல்களுக்கு நடனமாடவே தமிழ் சினிமாவில் பிரத்யேகமாக சில நடிகைகள் இருந்து வந்தனர். கவர்ச்சி உடைகளையும்...
பிக் பாஸ் சீசன் 6-ல், இலங்கையைச் சேர்ந்த மாடலும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான ஜனனி பங்கேற்றுள்ளார். அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்பற்றுவோர் எண்ணிக்கை, விறுவிறுவென உயர்ந்துள்ளது.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6அண்மையில் தொடங்கியது.23வயதாகும் ஜனனி...
கோலிவுட்டில் அறிமுகமாகும் ஷாம் பெனாண்டோ
பிரபல தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மிக பிரமாண்டமான காவியத் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ . இது 1,000ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற தமிழ் வரலாற்று புனைக்கதையை திரையில் காட்டும் ஒரு முயற்சியாகும். இது செப்டெம்பர் 30ஆம் திகதி இலங்கையில் திரையிடப்பட்டது. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 1955ஆம் ஆண்டு...
வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சித்தி இட்னானி. இவர் சமீபத்திய பேட்டியில் அளித்த பேட்டியில் சிம்பு குறித்து பேசியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து நேற்று வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் அவருக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். சிம்புவுக்கு அம்மாவாக ராதிகா முக்கிய...
நடிகை சாய் பல்லவி குறித்து வதந்தி ஒன்று கடந்த சில நாட்களாக தீயாய் பரவியுள்ளது.சாய் பல்லவி தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த லவ் ஸ்டோரி, ஷ்யாம் சிங்கா ராய், விராட பர்வம், கார்கி படங்கள் வரவேற்பை பெற்றன. படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் சாய் பல்லவிக்கான மார்க்கெட் உயர்ந்துள்ளது.புஷ்பா 2படத்தில் சாய் பல்லவி இடம்பெறுவதாக...
90கள் மற்றும் 2000களின் ஹிந்தி பாடல்கள், உரையாடல்கள் மற்றும் பலவற்றின் ரீல் வீடியோக்கள் நிறைந்துள்ளன. ஆஷிதா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவில் குச் குச் ஹோதா ஹை திரைப்படத்தில் இருந்து கஜோலின் வரிகளில் ஒன்றை பாடி உள்ளார்.ஆஷிதாவைப் ஐஸ்வர்யா ராய் பச்சனைப் போலவே எளிமையாகவும் அழகாகவும் இருக்க விரும்புகிறாள். 'உலக அழகி' பட்டம் வென்ற பின்னர், ஐஸ்வர்யா ராய் 'இருவர்'...
வெவ்வேறாக புரிந்து கொண்டால் என் தவறில்லை கமல்ஹாசன்
சென்னை விக்ரம் படத்தில் கமல்ஹாசன் பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சென்னையில் உள்ள ஹயாத் ஓட்டல் நடிகர் கமல்ஹாசனின் நடித்து வெளிவரவுள்ள விக்ரம் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல்ஹாசன்...