கட்டுரை | தினகரன் வாரமஞ்சரி

கட்டுரை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தினால் 14வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட வித்யோதய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு செப்டம்பர் 1ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகலில் பல்கலைக்கழக சுமங்களா மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.இந்த நிகழ்வின் அச்சு ஊடக அனுசரணையினை அசோசியேட்டட் நியூஸ்பேப்பர் ஒப் சிலோன் லிமிடெட் நிறுவனம் (லேக்ஹவுஸ்)...
2023-09-03 12:35:00
பொருளாதார ரீதியில் இலங்கை எதிர்கொண்டுள்ள பின்னடைவுகளிலிருந்து படிப்படியாக மீண்டெழுவதற்கான பிரயத்தனங்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நிலையில், தற்போதைய சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் வகையில் மத அடிப்படையிலான சிலருடைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.இனம் மற்றும் மதம் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒருசிலருடைய செயற்பாடுகளின் காரணமாகவே கடந்த காலங்களில் நாடு பல்வேறு...
2023-09-03 12:30:00
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தடுப்பதற்குப் போதிய உளவுத் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், அதனைத் தடுக்கத் தவறியமைக்காக நஷ்டஈடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது.இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று இத்தீர்ப்பில்...
2023-01-14 18:30:00
சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தி, பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையிலான 22 ஆவது திருத்தச் சட்டம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டுள்ளது.1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் 21 தடவை திருத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாயின் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்ற...
2022-10-29 18:30:00
அரசியலமைப்புக்கான இருபத்திரண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும்...
2022-10-22 18:30:00
இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் உலக நாடுகளின் பிரதிநிதிகள்விசேட தூதுவர்களாகப் பணியாற்றியுள்ளனர். இந்நாட்டின்அண்மைக்கால வரலாற்றில் அவ்வாறு பணியாற்றிய விசேடவெளிநாட்டுத் தூதுவர்களில் நோர்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹெய்ம், ஜப்பானைச் சேர்ந்த யசூசி அகாசி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.குறிப்பாக எல்.ரி.ரி.ஈயினருக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்ற போது...
2022-10-15 18:30:00
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதவாக 20வாக்குகளும், எதிராக 07வாக்குகளும் பதிவாகியிருந்ததுடன், 20நாடுகள் வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை.இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானத்தை...
2022-10-08 18:30:00
கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வது உள்ளிட்ட முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்ட தேசியப் பேரவையின் முதலாவது கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.சபாநாயகரும், தேசியப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஆளும் கட்சி,...
2022-10-01 18:30:00
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணஅரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. இந்தநெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஸ்திரமான அரசியல்சூழலொன்று காணப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுஅரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.எதிர்காலத்தில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் போது பாராளுமன்றத்தின் இணக்கப்பாட்டுடனும், அனைத்துக் கட்சிகளின்...
2022-09-24 18:30:00
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு தேசிய ரீதியில் பல்வேறு முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வந்தாலும், சர்வதேசத்தின் உதவி பெருமளவில் எதிர்பார்க்கப்படும் நாடாக இலங்கை காணப்படுகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகள் மாத்திரமன்றி பல்வேறு உலக நாடுகள் எமது நிலைமை குறித்து கவலையடைந்திருப்பதுடன், பல்வேறு வழிகளில் உதவியளித்தும் வருகின்றன.இந்த...
2022-09-17 18:30:00
Subscribe to கட்டுரை