புனைவு/ சிறுகதை | தினகரன் வாரமஞ்சரி

புனைவு/ சிறுகதை

வீதி வெறிச்சோடிப் போயிருந்தது.வழமையாக ஓரளவேனும் சனநடமாட்டம் இருக்கும். ஆனால் இன்று அவ்வளவாக இல்லை. சந்தியில் நின்ற ஆலமரத்தின் கீழ் ஐந்தாறு பேர் பேரூந்தின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். போக்குவரத்தும் அவ்வளவாக இல்லை. நாளுக்கு இரு பேரூந்துச் சேவைகள் மட்டுமே காலையில் ஒன்று மாலையில் ஒன்று.மல்லாவிக்கு செல்வதாய் இருந்தால் என்ன பாண்டிகுளம், கல்விளான் போன்ற...
2022-10-29 18:30:00
வவுனியாவிலிருந்து மன்னார் போகும் வழியில் உயிர்த்திராயன் குளம் பதினோரம் கட்டையில் முருங்கன் என்ற ஊர் இருக்கின்றது. நல்ல செல்வச் செழிப்பான கிராமம்.இரணைமடு குளத்து நீர்ப்பாசனத்தால் விவசாயம் அள்ளி வருமானத்தை கொடுத்து கொண்டிருந்தது. சம்பா, நாடு தவிர சிறுபோக காலத்தில் சோளம், பயறு, உளுந்து, விதைகளை விதைப்பார்கள் விவசாயிகள். குறுகிய கால பயிர். ஆனால் அவையும் விளைச்சல் பெருகி...
2022-10-22 18:30:00
கனகா பஸ்ஸை விட்டிறங்கி பதறியடித்துக்கொண்டு வேக வேகமாய் ஓடி வந்தாள். ஊர் சனங்கள் ஓர் இடத்தில கூடி நின்றார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் அனுதாபத்தின் எச்சங்கள். அது சுந்தரத்தின் வீடு. வீட்டுக்கு முன்னால் தொங்கிய வெள்ளைத் துணி மரண வீட்டிற்கான அடையாளத்தை வெளிப்படுத்தி காற்றில் அமைதியாய் அசைந்துக் கொண்டிருந்தது.   'என்ன பெத்த தாயே.... இந்த பாவிய மன்னிக்காம...
2022-10-15 18:30:00
அந்த வீட்டின் யன்னலருகே ஒரு பூனைக்கூட்டமே நின்றது. எப்படியும் ஐந்து பூனைகள் இருக்கும். இது எந்நாளும் நடப்பதுதான்.நானும் அதிகாலை எழுந்து காலைவேலைகளை முடித்ததன் பின்னர் எனது குசினி கதவைத் திறந்து பார்ப்பேன். தினமும் அவை எப்போது ஜன்னல் திறக்கப்படும் என அண்ணார்ந்து பார்த்த வண்ணம் இருக்கும். குறித்த சில நிமிடங்களில் அந்த ஜன்னல் திறபட ஒருமித்த குரலில் பூனைகள் "மியாவ்...
2022-10-08 18:30:00
அன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை நாள் என்பதால் விஜி இன்னும் கூட படுக்கையை விட்டெழும்பவில்லை. அவள் அம்மா தேநீர்க் கோப்பையுடன் அவளருகில் வந்து “விஜியம்மா நேரமாகல்ல இன்னுமா தூக்கம் வருது" உங்கப்பாவும் எழும்பி குளித்து முடித்து சந்தைக்குப் போக தயாராகிட்டார்..” என்றாள்.“ஓ மை கோர்ட்" நல்லாவே தூங்கிட்டேன்.” என்றவள்  துள்ளிக் குதித்தெழுந்து தேனீரைப் பருகிக் கொண்டே “மம்மீ...
2022-09-10 18:30:00
இரவெல்லாம் துங்காமால் அழுது கொண்டேயிருப்பாள். ஏனோ அவளை ஆறுதல்ப் படுத்த அவளிடம் இருந்த ஒரே நம்பிக்கை அவளது ஒரு வயது நிரம்பிய கைக்குழந்தை தான் உயிராக இருந்தது. ஒரு ஆழ்ந்த சோகம் அவளை வாட்டிவதக்கிக் கொண்டிருந்தது. பதினெட்டு வயது நிரம்பிய அவளது உள்ளம் தேக்கு மரக்காடு பற்றி எரிவததைப் போல அமைதியிழந்து இருந்தது.திக்கு திசை தெரியாதவளாய் தனித்து விடப்பட்ட ஆட்டுக்...
2022-09-03 18:30:00
எஸ். அகஸ்தியரின் பிறந்த தினத்தையொட்டி (29.08.1926 - 08.12.1995) 'பொறி'  என்ற (1975தாமரை) அவரது சிறுகதை பிரசுரமாகின்றது.தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில் மீன் பிடிபாடு குறைந்துவிட்டதென்ற உண்மை, ஒரு சிலருக்கு அதிக நாட்களுக்குப் பின்பே தெரிய வந்தது.  இவர்கள் தங்கள்...
2022-08-27 18:30:00
கொழும்பு செல்லும் பேரூந்தில் ஜன்னலோரத்தின் இருக்கையில் அமர்ந்திருந்த பாஷிரா, தனது ஊரிலிருந்து கொழும்பிற்கு செல்வதற்கான பயணம் சுமார் இரண்டு மணித்தியாலயங்களாகும், ஆனபோதிலும் பேரூந்தின் இரைச்சல் சத்தத்துடன் ஜன்னலோர குளிர் காற்றும் பயணிகளின் நடமாட்டத்திற்கும் மத்தியில்  பாஷிரா அவளது கடந்த கால நினைவகங்களுக்குள் புதைந்தாள். எந்தொரு பெண்ணிற்கும் வரவே கூடாத துயரங்கள்...
2022-08-20 18:30:00
நகுலன் தங்கமானவன், ஏன் இப்படிச்செய்தான். எல்லோரிடத்திலும் எழுந்த கேள்வி இதுதான். அமைதியானவன் அனைவரோடும் அன்பாகப் பழகும் நகுலன் ஏன் இப்படி ஒருமுடிவு எடுத்தான். எல்லோரும் அவன் மேல் இரக்கப்பட்டனர். இன்று அதிகாலை நகுலன் மேற்கோண்ட தற்கொலை முயற்சிதான். அக் கிராமத்தில் அன்று பேசுபொருள்.நகுலனின் கிராமத்துக்கு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இருந்து மேற்கில் பதினைந்து கி.மீ...
2022-08-13 18:30:00
கதிரவனின் காலைக் கதிர்கள் அந்த எதிர் மாடிக்கட்டிடத்தின் மீது கீற்றுக்களாக பதிந்து கலை ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தன. ஜன்னலைத் திறந்து அந்த இயற்கை அழகை சற்று ரசித்த நளீரின் கவனத்தைக் கவர்ந்தது அந்த எதிர்மாடிக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியின் ஜன்னலில் சாய்ந்திருந்த அந்த அழகிய முகம்.ஒரு கணம் தன்னை மறந்து அந்த அழகு தேவதையை ரசித்த நளீரின் கண்கள் அவளது கண்களை நேருக்கு நேராக...
2022-07-29 18:30:00
Subscribe to புனைவு/ சிறுகதை