செய்திகள் | தினகரன் வாரமஞ்சரி

செய்திகள்

தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதிநாட்டின் உணவுப் பாதுகாப்பு, போஷாக்கை உறுதிசெய்யும் தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக, இவ்வருட தைப்பொங்கல் பண்டிகையை கருதுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,...
2023-01-14 18:30:00
பிரதமர் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்திதைத் திருநாள், நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய புத்தெழுச்சிக்கான செயற்றிறனான எண்ணக்கருவுக்கு உத்வேகமாக அமைவதுடன், எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் புத்தாண்டின் விடியலாக அமையவேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஸ் தனது...
2023-01-14 18:30:00
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பொங்கல் வாழ்த்துநாட்டின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம். உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது தைப்பொங்கல் தின வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.தங்கள் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்றியறிதலாக தை முதலாம் திகதியை...
2023-01-14 18:30:00
பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ்பிறந்திருக்கும் தைப்பொங்கலில், சகல மக்களின் வாழ்விலும் மாற்றம் தரும் நீடித்த மகிழ்வான வாழ்வு மலரட்டுமென ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.பொங்கல் வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ளஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, "தைப்பொங்கல் திருநாள் தொன்று தொட்ட தமிழர் பண்பாட்டு...
2023-01-14 18:30:00
சேவை உதவியாளர்களாக இணைத்துக்ெகாள்ள அரசு முடிவுமக்களுக்கு ரயில் சேவையை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில் அரசாங்கம் அதிரடி தீர்மானம்ரயில் சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில் ரயில்வே திணைக்களத்திற்கு 3,000 ஊழியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவை அனுமதி மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றின் அனுமதியுடன்...
2023-01-14 18:30:00
ஆறு மாத காலத்தை மையப்படுத்தி நீதிமன்று தீர்ப்பு− ஜனாதிபதி சட்டத்தரணி யூ. ஆர். டி சில்வாஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நட்ட ஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐந்து பேரும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நட்ட ஈட்டுத் தொகையை செலுத்த வேண்டும். தவறினால், நீதிமன்றத்தை அவமதிப்பவர்களாகக்...
2023-01-14 18:30:00
அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று தென்பகுதிக்கு கண்காணிப்பு விஜயம்மீன்பிடி துறைமுகங்களுக்கு நாளாந்தம் சுமார் 5,00,000 லீற்றர் மண்ணெண்ணெய்யை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.மீனவர்களின் எரிபொருள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக...
2022-10-29 18:30:00
- 22 ஆவது திருத்தத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை;- இலங்கைக்கு சர்வதேச அரங்கிலும் அங்கீகாரம்- தேர்தல், நிதி,பொலிஸ், அரச சேவை,  கணக்காய்வு, இலஞ்ச ஊழல்  ஆகியன பக்கச்சார்பின்றி சுதந்திரமாக  இயங்க சந்தர்ப்பம்அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதையடுத்து அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும்...
2022-10-22 18:30:00
விவசாயிகளை பாதுகாப்பதன் மூலமே அவர்களது மனோ வலிமையை அதிகரிக்க முடியும்உத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களையும் அடுத்தாண்டு சித்திரைப் புத்தாண்டு நிறைவடையும் வரை நடத்த வேண்டாமென விவசாய சங்கங்கள் மற்றும் புத்திஜீவிகள் பலர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.  பெரும்போக அறுவடை நடைபெறும் மார்ச் மாதத்துக்கு முன்னர் தேர்தல்கள்...
2022-10-15 18:30:00
12 ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் கைதுஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கடத்தப்பட்ட சுமார் 1,560கோடி ரூபா (இந்திய மதிப்பில்) பெறுமதியான 250கிலோ ஹெரோயின் போதைப்பொருளை இந்திய கடற்படையினரும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை   அதிகாரிகள் மற்றும் குஜராத் பொலிஸாரும் பறிமுதல் செய்துள்ளனர்.ஈரானிலிருந்து...
2022-10-08 18:30:00
Subscribe to செய்திகள்