அரசியல் | தினகரன் வாரமஞ்சரி

அரசியல்

பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான பிரயத்தனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஆண்டாக 2023 ஆம் ஆண்டு காணப்படும் நிலையில், இந்த வருடம் எந்தவொரு தேர்தலும் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.இருந்தபோதும், நாடு அடுத்த வருடம் இரண்டு பிரதான தேர்தல்களுக்கு முகங்கொடுக்க இருப்பதால், திரைமறைவில் அரசியல் கட்சிகள் அதற்கான தயார்படுத்தல்களில் இறங்கியிருப்பதைக்...
2023-09-03 12:30:00
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் பணியை நேர்மையான நோக்கத்துடனேயே நாம் மேற்கொண்டோம் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார எமக்கு வழங்கிய பேட்டியின் போது தெரிவித்தார். பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தற்பொழுது கூக்குரல் இடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு தேர்தல் இன்றியே ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான...
2022-10-29 18:30:00
பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நாட்டைப் படிப்படியாகச் முன்னேற்றகரமான வழிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டிருப்பதுடன், முன்னேற்றத்துக்கான சில அறிகுறிகளும் தென்படத் தொடங்கியுள்ளன.குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பகட்ட இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு, கடன் மறுசீரமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....
2022-10-22 18:30:00
இலங்கை பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பது என்பது நாம் அறிந்த விடயமாக இருக்கும் நிலையில், பிறக்கவிருக்கும் 2023ஆம் ஆண்டு மேலும் சவால் மிக்க ஆண்டாக அமையப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார பின்னடைவைப் போன்று பாரியதொரு பின்னடைவை உலகின் பல்வேறு நாடுகள் எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக...
2022-10-15 18:30:00
உயிர்பிரியும் தறுவாயிலுள்ள பொருளாதாரத்திற்கு மூச்சுக்காற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உதவி புரியாமல், பொருளாதாரம் இறுதி மூச்சையும் இழுக்கும் வரை சிலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதற்கு சிலர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சில நாட்களுக்கு...
2022-10-08 18:30:00
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்துமீள்வதற்குப் பல்வேறு முயற்சிகளை அரசாங்கம்முன்னெடுத்து வருகின்றது. அரசியல் ரீதியாகஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஒரு பக்கம் முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், கடன் மறுசீரமைப்பு, சர்வதேச நாணய நிதியம்உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.சர்வதேச நாடுகளுடன் காணப்படும் நட்புறவுகளை...
2022-10-01 18:30:00
நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள நெருக்கடிநிலையிலிருந்து மீள்வதற்கு புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்பு மீண்டும்ஒருமுறை கோரப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் மறைந்த இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிட்டனில் உள்ள புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை...
2022-09-24 18:30:00
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவா நகரில் தற்பொழுது நடைபெற்று  வருகிறது. இதில் இலங்கை விவகாரம் குறித்த  கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.  46ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் முன்னேற்றங்கள் மற்றும் அதிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது பற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இம்முறை...
2022-09-17 18:30:00
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் கட்சி அரசியல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் வகிபாகம் முக்கியமானதாகும். சுமார் நானூறு வருடங்களாக ஏகாதிபத்தியவாதிகளின் அடிமைத்தனத்தில் இருந்த நம் தாய்நாட்டை விடுவித்து சுதந்திர நாடாக இலங்கையை உருவாக்குவதில் அன்றையஐக்கிய தேசியக் கட்சிப் பிரமுகர்களின் பங்கு அளப்பரியதாகும்.இதனை முன்னிலைப்படுத்தி தேசியத் தலைவர்களால்...
2022-09-10 18:30:00
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்துமீட்சி பெற்று 2048ஆம் ஆண்டாகும் போது முழுமையானஅபிவிருத்தியடைந்த நாடாக மாறுவதற்கான திட்டம்தயாரிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதிப் பதவியை ஏற்ற பின்னர்ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரைஆரம்பித்து வைத்த ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.அவருடைய இந்த அறிவிப்புக்கான அடித்தளம் போடப்பட்டிருப்பது அண்மையில் அவரால்...
2022-09-03 18:30:00
Subscribe to அரசியல்