ஆசிரியர் தலையங்கம் | தினகரன் வாரமஞ்சரி

ஆசிரியர் தலையங்கம்

விண்வெளி அறிவியல்துறையில் உலக அரங்கில் உச்சத்தைத் தொட்டிருக்கின்றது இந்தியா. இதுவரை காலமும் கண்டறியப்படாத மர்மங்கள் நிலவிய நிலவின் தென்துருவப் பகுதிக்கு உலகில் முதன்முதலில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி தரையிறக்கியதனால் உருவான சர்வதேசப் பரபரப்பு அடங்குவதற்கிடையில், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை நேற்றுக்காலை வெற்றிகரமாக விண்ணில்...
2023-09-03 10:30:00
உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்கள், உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். தைத்திருநாளை தமிழர்களின் தனித்துவமான முதன்மைப் பண்டிகை என்றும் சான்றோர் குறிப்பிடுவர். ஆனாலும் இந்துசமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் மாத்திரமன்றி, உலகெங்கும் வாழ்கின்ற பிறமொழி பேசுகின்ற இந்துக்களும் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.தமிழர்கள்...
2023-01-14 18:30:00
நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் பெற்றோல் ஆகியவற்றுக்கு தற்போது மீண்டும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு நிலையங்கள் பலவற்றில் எரிவாயுவை தற்போது பெற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது. ‘எரிவாயுக் கப்பல் இன்றும் வந்துசேரவில்லை’ என்று பதிலளிக்கின்றார்கள். ‘கையிருப்பில் இருந்த எரிவாயு விற்றுத் தீர்ந்து விட்டது’ என்று மற்றொரு எரிவாயு நிலையத்தில்...
2022-11-05 18:30:00
‘83’ தமிழர்கள் வரலாற்றில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திச் சென்ற ஆண்டு. இலங்கை வரலாற்றில் பெரும் அரசியல் மாற்றங்களுக்குப் பிள்ளையார் சுழிபோட்ட ஆண்டும் ‘83’ தான். 1983ஆம் ஆண்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனக்கலவரம் மிக மோசமானதென்பது மறுக்க முடியாத உண்மை மட்டுமல்ல, நாட்டுக்கே ஒரு கரிநாளாகும். 1956ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் மீது இன வன்முறைகள் கட்டவிழ்த்து...
2019-07-21 02:30:00
இன்றுடன் மூன்று வாரங்கள் முடிந்து விட்டன. பயங்கரவாதிகளின் வலையமைப்பும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. எச்சசொச்சங்களும் பதுங்கியிருக்கலாம்.  பாதுகாப்புப் படையினரின் தேடுதல்கள் வெற்றிகரமாகத் தொடர்கின்றன. மீட்கப்படும் வெடிபொருட்களும் ஆயுதங்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தற்கொலை தாரிகளின் மறைவிடங்களில் கோடிக்கணக்கான ரூபாய்கள்...
2019-05-12 03:53:00
பொள்ளாச்சி; தமிழ் பேசும் உலகையே இன்று அதிரவைத்திருக்கும் பேசுபொருள். தமிழ் நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் பூமி பொள்ளாச்சி. தமிழ் மக்களின் கலாசார விழுமியங்களோடு பின்னிப்பிணைந்த இயற்கை வாழ்வியல் இந்த மண்ணுக்குச் சொந்தமானது.பொள்ளாச்சியின் வாழ்வியலையும் பெண்களையும் வைத்து தமிழ்ச் சினிமாவில் ஏராளமான பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.“பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்ஒரு பொண்ணப்பாரு...
2019-03-16 18:30:00
த்த சூழ்நிலையில் நாடு. பொலிஸாரும் முப்படையினரும் நாடெங்கும் களமிறக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் யுத்த களத்தில் நின்ற வீரர்கள் இப்போது மற்றொரு களப்போரில் இறக்கப்பட்டிருக்கிறார்கள்.பயங்கரவாத யுத்தம் நடத்தி விடுதலைப்புலிகளை துவம்சம் செய்த படையினர், போதைப்பொருள் அரக்கனை ஒழிக்க அணி திரண்டிருக்கிறார்கள்.30 வருடகால யுத்தம் ‘வேரோடு பிடிங்கி அழிக்கப்பட்டது. ஆட்சித்...
2019-03-09 18:30:00
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இனி நடக்காது என்ற நம்பிக்ைக பிறந்திருக்கின்றது. ஜனாதிபதி, பிரதமர், துறைசார்ந்த அமைச்சர் ஆகியோர் இதற்கான நம்பிக்ைக ஒளிக்கீற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால், பிள்ளைகளும் பெற்றோர்களும் விசேடமாக தந்தைமார் அளவில்லா ஆனந்தமடைவார்கள். அம்மாமாருக்கு அந்தளவிற்கு மகிழ்ச்சியிருக்காது. பிள்ளைகளைப் பற்றிப் பெருமை பேசித்திரிபவர்களுக்கும்...
2019-02-24 02:30:00
இது பெப்ரவரி மாதம். உலக நாடுகள் பலவற்றில் போர் ஓய்ந்து சமாதானமும் சகவாழ்வும் ஏற்பட்ட மாதம். இலங்கையிலும்கூட பெப்ரவரிக்குப் பெரிய மரியாதை இருக்கிறது.இந்த மாதத்தில்தான் இலங்கையில் சமாதானப் புறாக்கள் சகஜமாகப் பறந்தன. அரசாங்கத்திற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, வடக்கிற்கும் தெற்கிற்கும் உறவுப் பாலமொன்று அமைய வழியேற்பட்டது. அப்போதைய...
2019-02-16 18:30:00
தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்திற்கான ஆர்ப்பரிப்பு அடங்கிவிட்டது அல்லது அடக்கப்பட்டுவிட்டது!ஆயிரம் ரூபாய்க்கான கோஷம் எழுநூறு ரூபாயுடன் மௌனிக்கப்பட்டிருக்கிறது.தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினரும் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையின்போது மூன்று மாத இழுபறிக்கு முடிவுகட்டியிருக்கிறார்கள்....
2019-01-26 18:30:00
Subscribe to ஆசிரியர் தலையங்கம்