விளையாட்டு | தினகரன் வாரமஞ்சரி

விளையாட்டு

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி மகளிர் விளையாட்டுக்கு முன்னர் காணாத பெருமையைத் தேடித் தந்தது. போட்டியை பார்க்க அதிக ரசிகர்கள் அரங்கில் திரண்டார்கள். தொலைக்காட்சி ரசிகர்களும் அதிகரித்தார்கள். முன்னரை விடவும் பணம் கொட்டியது.அதற்கு ஏற்பவே கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி நடந்த இறுதிப் போட்டியும் ஆடவர் கால்பந்துக்கு நிகராக...
2023-09-03 11:30:00
இலங்கை அணிக்கு இந்திய மண்ணில் மற்றொரு ஏமாற்றமே கிடைத்தது. டி20 தொடரை 1–2 என இழந்த இலங்கை, ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்து பறிகொடுத்தது. இன்று (15) கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவிருப்பதோடு இலங்கை ஆறுதலுக்கேனும் வெற்றிபெறுமா என்று பார்ப்போம்.இந்திய மண்ணில் இலங்கை அணி தொடர் வெற்றி ஒன்றை பெறுவதற்கு இன்னும் காத்திருக்க வேண்டி இருக்கும் என்பதோடு அதற்கு...
2023-01-14 18:30:00
ஆரம்ப சுற்றில் நமீபியாவிடம் தோற்றபோது இலங்கை அணியால் அதனை சுதாகரிக்க முடிந்தது. ஏனென்றால் அடுத்து இருந்த ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிகள் அத்தனை சவாலானது அல்ல. நினைத்தபடி அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டிய இலங்கை சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி முதல் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்தது நல்ல ஆரம்பம். ஆனால் அடுத்து நடந்த...
2022-11-05 18:30:00
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யாவரும் அறிந்ததே. சுகாதாரத்துறை, கல்வித்துறை, போக்குவரத்துத்துறை அனைத்துமே முடங்கிய நிலையிலேயே உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் டொலர் நெருக்கடி மற்றும் பொருளாதார சிக்கல்களே காரணமாகும். இலங்கையின் விளையாட்டுப் பயிற்சியாளர்களாக அதிகமாக வெளிநாட்டுப் பயிற்சியாளர்களே நியமிக்கப்படுகின்றனர். கடந்த மாதம் கூட இலங்கை கிரிக்கெட் அணியின்...
2022-05-07 18:30:00
ரெட் புல் பல்கலைக்கழக கிரிக்கெட் உள்ளூர் கிரிக்கெட் தளத்தில் பெரும் தாக்கத்தை செலுத்திய நிலையில் பெண்களுக்கான ரெட் புல் பல்கலைக்கழக தேசிய இறுதிப் போட்டிகளை இந்த ஆண்டில் நடத்த தீர்மானித்தனர்.மாபெரும் இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக கடந்த ஒக்டோபர் 27 தொடக்கம் 29 ஆம் திகதி வரை கண்காட்சிப் போட்டிகள் நடத்தப்பட்டதோடு இதன் இறுதி நாள் போட்டி ஒக்டோபர் 30 ஆம் திகதி இடம்பெற்றது....
2021-11-06 18:30:00
இந்த ஆண்டின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் மற்றும் ஆண்டின் விளையாட்டு வீராங்கனையைத் தேர்ந்தெடுப்பதற்கான பாடசாலை கிரிக்கெட் விருது விழாவை சண்டே ஒப்சேர்வர்–எஸ்எல்ரி மொபிடெல் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.இந்த வீரர்களின் தேர்வு வாசகர்களின் விருப்பப்படி செய்யப்படும். மற்றும் தேவையான கூப்பன்கள் இன்று (03) முதல் லேக் ஹவுஸ் வெளியிடும் பத்திரிகைகளில் பிரசுரமாககின்றது....
2021-10-02 18:30:00
உலகமே வனிந்து ஹசரங்காவுடன் பிஸியாகிவிட்டது, அங்கே இன்னொருவன் அணியை தொடர்ச்சியாக ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவரை யாருமே பெரிதளவில் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.முதன்மை துடுப்பாட்ட வீரர்களை வந்த வேகத்தில் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க செய்து “ஆமாம் சமிந்த வாஸ் தான் எங்களுக்கு பந்துவீச்சு வாத்தியாரு” என்று சொல்லிக் கொள்கிறார் இலங்கையின் வேகப்பந்து புயல் துஷ்மந்த...
2021-09-04 18:30:00
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடர் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஓப் செல்வதற்குப் பலத்த போட்டி நிலவி வந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி, முதலிடத்தை உறுதி செய்தது.அதுமாத்திரமின்றி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்று 6ஆவது...
2020-11-07 18:30:00
லங்கா ப்ரீமியர் லீக் ரி 20 தொடரின் போட்டி அட்டவணை இலங்கை கிரிக்கெட் சபையினால்  (22) வெளியிடப்பட்டிருக்கின்றது.இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்த எதிர்பார்க்கப்பட்ட லங்கன் ப்ரீமியர் லீக் தொடர், கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டிருந்தது.எனினும், கடந்த வாரம் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் பற்றிய...
2020-10-24 18:30:00
இலங்கை அணியையும், அதிகாரிகளையும் பிரமிக்கவைக்கும் வகையில் பாகிஸ்தான் நகரங்களில் நாலா புறமும் இலங்கைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அவர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ரசிகர்கள் கராச்சி மற்றும் லாகூர் மைதானங்களில் ஒரு கையில் பிறைக்கொடியையும் மறுகையில் சிங்கக்கொடியையும் ஏந்திய வண்ணம் போட்டியை காண வந்திருந்திருந்தனர். தனுஷ்க குணதிலக்க,...
2019-10-13 02:30:00
Subscribe to விளையாட்டு