உலகம் | தினகரன் வாரமஞ்சரி

உலகம்

விண்வெளியில் முதலில் தடம் பதிப்பது யார் என்ற போட்டி, பனிப்போரில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இரகசியமாக நடந்து கொண்டிருந்த தறுவாயில்தான், 1957ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் திகதி ரஷ்யா ஸ்புட்னிக் என்ற பெயர் கொண்ட உலகின் முதலாவது செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது. ஒரு கூடைப்பந்து அளவும் 85 கிலோ எடையும் கொண்ட செயற்கைக் கோள், மணித்தியாலத்துக்கு...
2023-09-03 11:00:00
அடுத்த உலகயுத்தம் மத்திய கிழக்கில் இருந்தே ஆரம்பிக்கும். முதலிரண்டு போர்களைக் போலல்லாது மூன்றாம் உலகப்போர் மாதக் கணக்கிலோ வருடக் கணக்கிலோ நீடிக்காது. உக்கிரமான ஒரு முழு அளவிலான போர் இறுதியில் எய்யப்பட்டவனை மாத்திரமின்றி எய்தவனையும் அழித்தே விடும். எனவே போர் ஒன்று மூளாமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதை எல்லா பலம்பொருந்திய நாடுகளும் அறியும் என்று நாம்...
2022-02-20 00:30:00
ஒற்றைமைய உலக ஒழுங்கின் வல்லரசு அதிகாரத்திலிருந்து அமெரிக்கா நழுவிச்செல்கிறதா என்பதுவே கோவிட்க்கு பின்னரான சர்வதேச அரசியலின் விவாதப்பொருளாக காணப்படுகிறது. அமெரிக்கா வல்லாதிக்க சக்தியாய் இருப்பை பேணுவதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற போதிலும் அதனை சீர்செய்வதிலும் மதிநுட்பமான இராஜீக நகர்வுகளை முன்னெடுத்து செல்கின்றது என்பதும் மறுக்க முடியாததாகவே காணப்படுகின்றது. எனினும்...
2021-10-02 18:30:00
‘இரண்டாவது உலக யுத்தத்தின்போது உலக ஆயுத களஞ்சியமாக அமெரிக்காவே திகழ்ந்தது. அதேபோல, உலக தடுப்பூசி களஞ்சியமாக அமெரிக்கா விளங்கும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்திருப்பது, தடுப்பூசி பொருளாதார அரசியலில் சீனாவையும் ரஷ்யாவையும் பின்தள்ளிவிட்டு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. மேலும் தடுப்பூசி அரசியலைப் பயன்படுத்தி டொனால் ட்ரம்பின்...
2021-05-01 18:30:00
அமெரிக்க உலக ஆதிக்கத்துக்கு மாற்றாக அல்லது ஆசிய பிராந்தியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு பொருளாதார மற்றும் இராணுவ வலையமைப்பை மிகவும் திடமான அடிப்படையில் உருவாக்குவதே சீனாவின் தொலைநோக்கு இலக்கு. அது தற்போது இதற்கான பொருளாதார வலிமையை பெற்றிருக்கிறது. போதிய இராணுவ பலமும் ஏற்கனவே அந்நாட்டிடம் உண்டு. அதன் வாய்ப்பான அம்சங்களாக, ஒற்றைக் கட்சி...
2021-04-24 18:30:00
- நட்புறவு பிராந்திய வளர்ச்சிக்கு கைகொடுக்கும்இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினை ஏன் தீர்வு காணப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, அதன் வழியாக தேர்தல் சார்ந்த அரசியலை வெற்றிகரமாக கட்சிகளால் முன்னெடுத்து பலன் அடைய முடிகிறது என்பதே காரணம். என எவராவது கூறுவாரானால் அந்த பதில் இந்திய – பாகிஸ்தான் பிரச்சினைக்கும் பொருத்தமானதாகவே இருக்கும். இந்தியாவில்...
2021-04-03 18:30:00
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை கட்சியின் கட்டமைப்புக்கோ ஆட்சியாளரின்  தன்மைக்கு ஏற்பவோ வடிவமைக்கப்படுவதில்லை என்பதற்காகவே ஜனாதிபதி தெரிவிற்கும் பதவியேற்புக்குமான காலம் அதிகமாக இடைவெளியை கொண்டிருக்கும். அது வெளியுறவில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பின்பற்றப்படுகிறது. கடந்த ஆட்சியாளர் பின்பற்றிய கொள்கையிலிருந்து ஒரு தொடர்ச்சியை நோக்கிய நகர்வு மேற்கொள்வதே...
2021-02-13 18:30:00
சீனாவின் உலகளாவிய அரசியல் தலையீடு அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அமெரிக்காவுடனான அனைத்து மோதலுக்கும் நியாயத்தை வெளிப்படுத்தும் சீனா  ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையிலும் அமெரிக்காவுக்கு எதிரான வாதங்களை முன்வைத்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் மோதிக்கொள்ளும் போக்கினை வெளிப்படுத்திய இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அதில் அமெரிக்கா...
2020-09-26 18:30:00
ஈரான் -அமெரிக்க உறவு பிராந்திய அரசியலில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் அதிக நெருக்கடியை உருவாக்குமென்ற எண்ணம் வளர்ந்துவருகிறது. ஈரான் ஆரம்பத்தில் இருந்த நிலையை சற்று மாற்றிக் கொண்டிருப்பதுடன், உலகளாவிய தளத்தில் இரு பக்கங்களையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. இது அதன் எதிர்கால இருப்புக்கானதாகவே தென்படுகிறது. கடந்த வாரம், இதே பகுதியில் ஈரானின் பலவீனங்களை அவதானித்தோம்...
2019-07-21 02:30:00
சர்வதேச அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு இராஜதந்திர நிகழ்வு பதிவானதாக ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக வடகொரிய -அமெரிக்க முறுகல் நிலை புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இராஜதந்திரமானது மேற்குலகத்தின் கலையாகப் பார்க்கப்பட்டாலும் சீனர்களும் அதில் சளைத்தவாகள் இல்லை என்பதை பலதடவை நிறுவியுள்ளனர். இங்கு சீனா ரஷ்யா, வடகொரியா அமெரிக்கா  சார்ந்த பெரும்...
2019-07-07 02:30:00
Subscribe to உலகம்