தாயின் நேசம் | தினகரன் வாரமஞ்சரி

தாயின் நேசம்

ஏ.ஆர்.எப். ரஸ்மினா,  
8 ஏ, ப/ அல் இர்ஷாட் ம.வி, 
ஹாலி எல. 

தாயின் நேசம்

சின்னஞ்சிறு மலர்கள்

வெள்ளை முத்துக்கள்

நான் பாசம் வைத்த

சின்னஞ்சிறு குழந்தைகள்

எம்மண்ணை காக்கும் சிகரங்கள்

எதிர்காலத்து முத்துக்கள்

***

சின்னஞ்சிறு மலர்கள்

பாலர்களை சிரிக்க வைத்த பஞ்சுகள்

அவர்களின் வாழ்க்கையில் சிரிக்க

வைத்த சின்னஞ்சிறு குழந்தைகள்

***

சிரித்து கொண்டு உள்ளத்தில்

துன்பத்தை சுமக்கும்

உள்ளம் எங்கு உள்ளது _ தன் மரணம்

வரை உள்ளத்தை காட்டாத உள்ளம்

எங்கு உள்ளது.

Comments