தெரிந்துகொள்வோம்..! | தினகரன் வாரமஞ்சரி

தெரிந்துகொள்வோம்..!

ஆர். எம். பஹீஜ்,

ப/ வெளிமடை மு.ம.வி, வெளிமடை.

உலகில் சுமார் இருபதாயிரம் வகை பட்டாம் பூச்சிகள் உள்ளன.

பெண் பட்டாம் பூச்சிகள் முட்டையிட்ட உடனேயே இறந்து விடும்.

உலகில் இருக்கும் உயிரினங்களில் அதிக வகைகளை கொண்டது மீன்கள் தான்.

நண்டுகள் குட்டிகளை ஈன்றதுமே இறந்துவிடும் இதனால் தாய் நண்டுகள் இருக்காது.

உலகில் வாழும் விலங்குகளிலேயே மிகப்பெரியது நீலத்திமிங்கலம். இதன் உடம்பிலிருந்து 120 பெரல்கள் வரை எண்ணெய் எடுக்கிறார்கள். 

Comments