தெரிந்து கொள்வோம்! | தினகரன் வாரமஞ்சரி

தெரிந்து கொள்வோம்!

உலகின் மிகப்பெரிய பாலைவனம் 

பாலைவனம் /       கண்டம் /        பரப்பு (சது.கி.மீ)

சஹாரா பாலை –       ஆபிரிக்கா  –   3.5 மில்லியன்  

அரேபிய பாலை –      ஆசியா –         1மில்லியன் 

கலஹாரி பாலை –    ஆபிரிக்கா –       220,000 

பெரு மணல் –         அவுஸ்திரேலியா – 150,000 

கிப்சன் –                  அவுஸ்திரேலியா –  120,000 

உலகின் நீண்ட நதிகள் 

நதிகள்/                      நீளம் /       அமைந்திருக்கும் இடம்

நைல்                 -             6,690      -             ஆபிரிக்கா 

அமேசன்           –           6,296 -                  அமெரக்கா 

சாங் – ஜியாங்              5,797      –               சீனா 

ஓப்      –                       5,567      –               ரஷ்யா   

Comments