மரித்தல் - இறத்தல்
மறித்தல் - தடுத்தல்
விரகு - தந்திரம்
விறகு - எரிகொல்லி
அரி - அரிதல்
அறி - அறிந்து கொள்
அரம் - (கூராக்கும்) கருவி
அறம் - தர்மம்
அரை - பாதி
அறை - வீட்டின் அறை
லங்கேஷ் ஆனந்தன்,
தரம் 06, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம்,
நோர்வூட்.