10 July, 2022 0 செய்திகள் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து சுதேவ ஹெட்டியாராச்சி இராஜினாமா செய்துள்ளார். ஜூலை 4ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Comments Your name Subject Comment * Leave this field blank