![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/10/a27.jpg?itok=IuCbcNhY)
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டார். நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் போராட்டக்காரர்களுடன் இணைந்து கொள்ள வந்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை போராட்டக்காரர்கள் எதிர்பாராத விதமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.