காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் கலந்துரையாடல் | தினகரன் வாரமஞ்சரி

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப் பணிப்பாளர் தனுஷ்க இராமநாயக்க நேற்று காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் வழியில் காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர் கருத்துக்களை கேட்டறிந்து அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Comments