கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரேண்ட் தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், W.D.I.தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 97.50 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.