27 May, 2018 0 சிறுவர் மலர் மத்திய மாகாண மட்டத்தில் நடைபெற்ற தமிழ்த்தினப் போட்டியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் வில்லுப்பாட்டுப் போட்டியில் மூன்றாம் இடத்தை தட்டிக்கொண்டது. போட்டியில் பங்குபற்றிய மாணவிகளுடன் பயிற்றுவித்த ஆசிரியைகளையும் படத்தில் காணலாம். Comments Your name Subject Comment * Leave this field blank