![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/01/27/spider-1606870_960_720.jpg?itok=JasbJbei)
நடக்கத் தெரிந்த பறக்கும் பூச்சி – வெட்டுக்கிளி
25 கோடி ஆண்டுகளாக உருமாறாதிருக்கும் பூச்சியினம் – சிலந்தி
மனிதனைப் போல் நிமிடத்திற்கு 12-20 தடவை மூச்சுவிடும் விலங்கு – ஆடு
குதிரையின் முகம், பாம்பின் வால் அமைப்பு உடைய மீன் உருவம் – கடற்பகுதிரை
பிறந்தது முதல் இறக்கும் வரை உடல் வளர்ச்சி பெறாத உயிரினம் – வண்ணத் துப்பூச்சி
பெண்ணின் தலை, மீனின் உடல் உடைய உருவம் – கடற்கன்னி
சூரியனை நேருக்கு நேர் பார்க்ககூடிய சக்தி உடைய பறவை – கழுகு.
டீ. டனுக்சி
தரம்- 09 E,
ப/ வெளிமடை மு.ம.வி. வெளிமடை.