![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/10/12/q11.png?itok=dIdx_2VK)
வத்தளை அல்விஸ் டவுனிலுள்ள சக்தி நாட்டியாலயா பரத நாட்டிய வகுப்பில் விஜயதசமியன்று (8) நடைபெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆசிரியை திருமதி சுகன்யா நித்தியானந்தன் புதிய மாணவிகளை வரவேற்றபோது எடுக்கப்பட்ட படங்கள். யோதயா கனத்தை வீதியில் அமைந்துள்ள சக்தி நாட்டியாலயாவில் வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்படும் நடனப் பரீட்சைக்கு தயார்படு த்தும் பயிற்சிகளும், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான நடனப் பயிற்சிகளும், விசேட தனிப்பட்ட நடன வகுப்புகளும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.