புதிய அவதாரம் எடுக்கும் ரம்யா நம்பீசன் | தினகரன் வாரமஞ்சரி

புதிய அவதாரம் எடுக்கும் ரம்யா நம்பீசன்

பீட்சா, சேதுபதி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா நம்பீசன், புதியதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். 

பீட்சா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். பெரிய நடிகர்களுடன் தான் நடிப்பேன், பெரிய படத்தில் தான் நடிப்பேன் என்று இல்லாமல் நல்ல கதாபாத்திரம் என்று தோன்றினால் நடிப்பார்.  

தற்போது இவர் படங்களை தாண்டி புதிய தொழிலில் இறங்கியுள்ளார். புதிதாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். அதில், பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல விஷயங்கள் குறித்து பதிவிட உள்ளாராம். இந்த தகவல் தெரிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.     

Comments