துணிகளைக் காயவைத்தல்
தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுதல்
சூரியனால் மின்சக்தியைப் பெறல்
மனிதர்கள் உயிர்ச்சத்து Dயைப் பெறுகின்றனர்
மீன்களைக் காயவைத்து கருவாடு பெறல்
எம்.என். அகாஷிப்,
தரம் 04,
கமு/கது/அல் ஹம்றா வித்தியாலயம்,
சம்மாந்துறை.