* இலங்கையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம் எது?
திருகோணமலைத் துறைமுகம்.
* இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைந்துள்ள இடங்கள் ?
கட்டுநாயக்க, பியகம, ஹக்கல
* இலங்கையில் உள்ள ஒரு குடா நாடு?
யாழ்ப்பாணம்
* இலங்கையில் பண்பாட்டு முக்கோணம் எனப்படும் இடங்கள் எவை?
அனுராதபுரம், பொலநறுவை, கண்டி.
* இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை விநியோகம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 1993
* புதிய பாராளுமன்றம் அமைந்துள்ள இடம் எது?
ஸ்ரீ ஜயவர்தனபுர
ஆர். சஞ்சய்,
கொழும்பு 13.