பல் துலக்கு ..! | தினகரன் வாரமஞ்சரி

பல் துலக்கு ..!

பற்களை நன்கு துலக்கிடுவாய் 

பல்லின் சொத்தையை விலக்கிடுவாய் 

ஏற்று இதன்படி நடந்திடுவாய் 

இல்லை தொல்லை உணர்ந்திடுவாய்.! 

 

பல்லைத் துலக்க வழக்கத்தால் 

பற்பல நோய்கள் வந்திடுமோ 

தொல்லை துயரம் விலகிடவே 

தினமும் பல்லைத் துலக்கிடுவாய்...! 

இனாம் இஸ்மத்,
அல் மஹ்மூத் வித்தியாலயம்,
உலகிடிவெல,
மள்வானை.   

Comments