அறிஞர்களின் நிர்வாகம் | தினகரன் வாரமஞ்சரி

அறிஞர்களின் நிர்வாகம்

உலக மக்கள் அனைவரும் ஒழுக்கமாகவும், அன்பும் கருணையோடும், அவரவர் கடமைகளை தவறாமல் செய்வதோடு, பிறருக்கும் உதவும் ஈகை எனும் சிறந்த பண்போடு வாழவேண்டுமெனில், உலகம் முழுதும் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல் போன்ற அனைத்து துறைகளிலும் மக்கள் நலம் நாடும் சிறந்த பண்புடைய சிந்தனையாளர்கள் வழிநடத்தும் உயர்ந்த அரசாங்கம் அமைந்தால் மட்டுமே முடியும்!  

ஏனெனில் அப்போதுதான் மக்கள் நிறைவான வாழ்க்கை வாழமுடியும். மக்களிடம் பற்றாக்குறை, பொறாமை, பறித்துண்ணல் போன்ற தீய குணம் நீங்கி மேற்சொன்ன நற்குணங்கள் அனைத்தும் வெளிப்படும்.   

சோ. வினோஜ்குமார்,  
தொழில்நுட்ப பீடம்,  
யாழ். பல்கலைக்கழகம்,  
கிளிநொச்சி.  

Comments