![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/02/02/18-4.jpg?itok=ZUt3kUaP)
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக பணியாற்றி வருகிறார். எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிகை நயன்தாரா சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் பற்றிய எந்த புதிய அறிவிப்பும் வராமல் இருந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் திரைக்கு வருகிறது. அதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.