![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/02/02/18-1.jpg?itok=tdMLn74O)
விஸ்வாசம் உலகம் முழுவதும் ரூ 170 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். இப்படம் கண்டிப்பாக அஜித்தின் திரைப்பயணத்திலேயே லாபம் கொடுத்த படம் என்று சொல்லலாம். இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய, குறிப்பாக பி,சி செண்டர்களில் அமோக வசூலாம். அந்த வகையில் அறந்தாங்கியில் சுபா திரையரங்கில் விஸ்வாசம் படம் சுமார் ரூ 20 லட்சம் வரை வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாம். இதுவரை அங்கு வந்த படங்களில் இது தான் அதிக வசூலாம்.