சர்வதேச வர்த்தக மையம் (ITC), Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ Sri Lanka) உடன் இணைந்து, சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை SME களில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் டிஜிட்டல் தளங்களின் நிலைமாறு தொகுப்பை பெருமையுடன் வெளியிட்டது. கொழும்பில் ஆகஸ்ட் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ITC மற்றும் GIZ இணைந்து ஏற்பாடு செய்த...
உலகின் முன்னணி சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வர்த்தக நாமத்தின் தயாரிப்பு சிறப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் (SLIM) 2022 SLIM Brand Excellence Awards விருது வழங்கும் நிகழ்வில் Dettol இரண்டு மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.அண்மையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த தயாரிப்பு வர்த்தக நாமத்திற்கான தங்க...
கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் கைத்தொழில் மையத்தின் (Industrial Hub) சமீபத்திய முயற்சியான Premier Herrero (Pvt) Ltd தனது அங்குரார்ப்பண தொழிற்சாலையை பன்னல, சந்தலங்காவவில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. Premier Herrero (Pvt) Ltd நிறுவனமானது, ‘Guardian’ என்ற வர்த்தகநாமத்தின் கீழ் கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு விசேட நிறுவனமாகச் செயல்படும். ‘Guardian’ கம்பி வலை...
சமூக வலையமைப்புக்கள் ஊடாக வங்கிச் சேவைகளை வழங்கும் இலங்கையின் முதலாவது வங்கியான கொமர்ஷல் வங்கி வட்ஸ்எப் மற்றும் வைபர் செயலிகள் ஊடாக மும்மொழிகளிலும் வங்கிச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் முதல் தடவையாக இவ்வாறான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி நாட்டில் முதன்முதலாக அறிமுகம் செய்த சேவைகள் பட்டியலில் தற்போது இதுவும் இடம்...
கடந்து வந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக இருந்தபோதிலும், திறன் மற்றும் புத்தாக்கத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு அந்த வருடத்தில் பல வாய்ப்புகள் ஏற்பட்டதாக, முன்னணி கையடக்கத் தொலைபேசி மற்றும் உபகரணங்கள் உற்பத்தி தரக்குறியீடான OPPO தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2021 ஆனது, OPPO வின் வணிகத்தில் 17ஆவது ஆண்டைக் குறிக்கின்றது. குறிப்பாக ஒரு கையடக்கத்...
2020/21 வருடத்துக்கான ஆசிய இளம் வடிவமைப்பாளர்களாக மலேசியாவைச் சேர்ந்த தயான் அரிபின் மற்றும் இவா லிம் ஃபீ யா ஆகியோர் வெற்றி பெற்றனர் என்ற அறிவிப்புடன் நிப்போன் பெயின்ட் ஏற்பாடு செய்திருந்த ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது சர்வதேச இறுதிப்போட்டி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இலங்கையைச் சேர்ந்த இரேனி பத்மபெரும மற்றும் டிலிக் அபேகோன் ஆகியோர் உள்ளடங்கலாக 13 இடங்களிலிருந்து...
இலங்கையில் மிகவும் பிரபலானதும் அதிகம் விரும்பப்படும் குளிர்பானமுமான எலிஃபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த மார்ச் 23ஆம் திகதி நடைபெற்று முடிந்த விருதில் “வருடத்துக்கான குடிபான வர்த்தகநாமம்” ஆக மீண்டும் ஒரு முறை விரும்பப்பட்டுள்ளது.இது எலிஃபன்ட் ஹவுஸ் கிறீம் சோடாவுக்கு இந்தப் பிரிவில் கிடைத்த தொடர்ச்சியான 15வது வெற்றியென்பதுடன்,...
ஸ்லிம் மக்கள் விருதுகள் 2021 இல் இலங்கை நுகர்வோர் சேவைக்கான வர்த்தக நாமம், மற்றும் இளைஞர்களின் விருப்பத்திற்குரிய வர்த்தக நாமமாக தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமமாக தொடர்ந்து சாதனைக்குரிய 10வது ஆண்டாகவும் டயலொக்கிற்கு வாக்களித்துள்ளனர். இலங்கை பொது மக்களின் மனதில் ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ள வர்த்தக நாமங்களை தெரிவு...
ஆரோக்கியம் தொடர்பில் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளதால், அடுத்த தலைமுறைக்குரிய ஸ்மார்ட் அணிகலன்களானவை, ஆரோக்கியமான மற்றும் சுகதேக வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. இன்று, மக்கள் நேரத்தைக் அறிந்துகொள்வதற்காக மாத்திரம் கைக்கடிகாரத்தை பயன்படுத்துவதில்லை,காரணம் அதன் நோக்கம் தற்போது பரந்துபட்ட தாகி விட்டது. இது மிகவும் மேம்பட்ட அணிகலன்களுடன் முழுமையாக இணைக்கப்பட்ட அனுபவத்தை...
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் புதுமையான கையடக்கத் தொலைபேசி தரக்குறியீடான OPPO, எதிர்வரும் விடுமுறை காலத்துடன் இணைந்ததாக, தங்களது பருவகால சலுகையான ‘O Fans Festival’ திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் பல்வேறு தயாரிப்புகளுக்கு அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை இந்த டிசம்பர் மாதத்தில் வழங்குகிறது.இந்நிகழ்வில் அற்புதமான சலுகைகள் மற்றும் பாடல், நடனம் மற்றும் பல...