![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/01/26/64col6b94d1541f020bb34a2a28008ba5af113622128_8008153_25012020_VKK_CMY.jpg?itok=gSralxT4)
100 கோடி பட்ஜெட் படத்தில் ஜாக்கெட் இல்லாமல் நடிக்கும் கீர்த்தி சுரேஷ். கவர்ச்சிக்கு ஓகே சொன்னது ஒரு குற்றமா?
தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய சினிமா உலகில் தற்போது முன்னணி நாயகியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அட்டகாசமான நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து வைத்துள்ளார்.
மேலும் அனைத்து நடிகர்களும் தொடர்ந்து கீர்த்தி சுரேஷுடன் ஜோடி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் இவர் பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
அழகு மட்டுமில்லாமல் நடிக்கவும் தெரிந்திருப்பதால் தொடர்ந்து பல்வேறு மிதமான கதையம்சம் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது 100 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்க இருக்கிறார். மலையாள சினிமா உலகில் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடற்படைத் தலைவர் குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வருகிறது.
படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.