![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/03/15/05col----12sen-mar-15-zz-06144242613_8202612_05032020_VKK_CMY.jpg?itok=rmGfany5)
இந்தியில் தீபிகா படு கோனே தயாரித்து வரும் ‘83’யில் மினுமினுக்கிறார் பார்வதி நாயர். தமிழில் இப்படத்தை வெளியிடுபவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் படப்பிடிப்பிற்காக மும்பை ஃபிளைட் ஏறியவருக்கு இன்ப அதிர்ச்சி.
தனது ஃபேவரிட் சல்மான்கானை சந்தித்து மகிழ்ந்திருக்கிறார். “சாலு பாயை சந்திச்சதுல ரொம்ப ஹேப்பி. இப்ப நடிக்கும் ‘ஆலம்பனா’வுக்கு அவர் வாழ்த்து தெரிவிச்சதும், சந்தோஷத்துல வானத்துல பறந்துட்டேன்” என ஃபீலாகிறார் பார்வதி.