போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் | தினகரன் வாரமஞ்சரி

போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில், பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் களமிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இவர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு ஆர்ப்பாட்டத்தில் இணைந்தார். முன்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இணைந்த நிலையில்  இராணுவ அதிகாரி ஒருவர் பின்பு இணைந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

Comments