பதில் ஜனாதிபதிக்கு இ.தொ.கா வாழ்த்து | தினகரன் வாரமஞ்சரி

பதில் ஜனாதிபதிக்கு இ.தொ.கா வாழ்த்து

இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கட்டியெழுப்ப வேண்டுமென்பதோடு, தங்களுடைய பயணம் வெற்றிகரமாக அமைய எமது மனமார்ந்த வாழ்த்துக்களென தெரிவித்துள்ளார்.

 

Comments