இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.