![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/09/04/a10.jpg?itok=QaqujOg1)
கையடக்கத் தொலை பேசி மற்றும் நிலையான மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்களை திருத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, கையடக்கத் தொலைபேசிகளுக்கான கட்டணம் 20 சத வீதமாகவும் நிலையான மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவைகளுக்கு 25 சத வீதமாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.